புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது: சபாநாயகர் அப்பாவு
அரசியலுக்கு வயது தடை இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
28 Aug 2024 1:52 AM ISTபுதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் தமிழகத்துக்கான நிதியை நிறுத்தி வைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மத்திய அரசு நிதி வழங்காததால், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 2:37 PM ISTதமிழகத்தில் கல்வித்துறையில் அரசியல் தலையீடு அதிகம் - தமிழிசை சவுந்தரராஜன்
புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநாட்டு நிகழ்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளதாக தெலுங்கானா-புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
4 Nov 2023 10:11 PM ISTதொன்மையையும் நவீனத்தையும் ஒருங்கிணைப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் - தர்மேந்திர பிரதான்
நாட்டில் உள்ள ஐஐடிகள் தரமான கல்விக்காக சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளன என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
15 Oct 2022 6:11 PM IST"புதிய கல்விக் கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது" - ராகுல் காந்தி
நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பரவலாக்கப்பட்ட கல்வி முறையை விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Oct 2022 11:54 PM ISTபுதிய கல்விக் கொள்கை நமது வரலாற்றையும், மரபுகளையும் சிதைப்பதால் அதை எதிர்க்கிறோம்: ராகுல் காந்தி
புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைப்பதனால், அதனை எதிர்ப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
8 Oct 2022 5:01 PM ISTபுதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
7 Oct 2022 5:15 PM ISTபுதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நீதிபதி கருத்து
பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி கூறியுள்ளார்.
28 Sept 2022 7:34 PM ISTஇந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் தான் - மத்திய மந்திாி தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக் கொள்கையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என மத்திய மந்திாி தர்மேந்திர பிரதான் தொிவித்து உள்ளாா்.
3 Jun 2022 8:35 AM IST